மீன் குழம்பு சாப்பிட்டு தூங்கிய 6 பேருக்கு வாந்தி மயக்கம்- மூதாட்டி பலி
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குரும்புரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 65 வயது பெண் உயிரிழந்தார். நேற்றிரவு மீன் குழம்பு சாப்பிட்ட பிறகு… Read More »மீன் குழம்பு சாப்பிட்டு தூங்கிய 6 பேருக்கு வாந்தி மயக்கம்- மூதாட்டி பலி
