பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
ஆந்திராவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் கோலோச்சிய நடிகைதான் சௌகார் ஜானகி. ‘வளையாபதி’ என்கிற படத்தில் 1952-ல் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பணம் படுத்தும் பாடு, புதிய பறவை,… Read More »பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
