ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் சிம்பு
சென்னை தி.நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து சிம்பு தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அனைவரும் மறக்காமல் வந்து… Read More »ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் சிம்பு
