அன்று பிஸி நடிகர்.. இன்று டிபன் கடையில்..
ஒருநாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடலாம் என்பார்கள். ஜப்பான் குமாரின் வாழ்க்கையும் அப்படித்தான் மாறியிருக்கிறது. கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ எடு என வடிவேலு சொன்னவுடன் உருட்டுக்கட்டைகளுடன் வரும் இவரை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். 90-களில்… Read More »அன்று பிஸி நடிகர்.. இன்று டிபன் கடையில்..
