தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்… Read More »தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது