மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி
சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தபோது சாலையில் நின்ற மாடு, முட்டியதில் சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த… Read More »மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி
