தவெகவில் இணைகிறார் நடிகர் ஜீவா ரவி
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் தேர்தலில் கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில்… Read More »தவெகவில் இணைகிறார் நடிகர் ஜீவா ரவி

