ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக… Read More »ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

