ஜெம் வீரமணி வீட்டில் உடல் புதைப்பா? – போலீசார் சோதனை
பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டின் பின்புறத்தில் உடல் புதைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, குழிதோண்டி… Read More »ஜெம் வீரமணி வீட்டில் உடல் புதைப்பா? – போலீசார் சோதனை
