Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெம் வீரமணி வீட்டில் உடல் புதைப்பா? – போலீசார் சோதனை

ஜெம் வீரமணி வீட்டில் உடல் புதைப்பா? - போலீசார் சோதனை

பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டின் பின்புறத்தில் உடல் புதைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, குழிதோண்டி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் சுமார் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி வருவதாக கூறப்படுகிறது. ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக விரிந்துகொண்டே வருகிறது.

error: Content is protected !!