கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து… Read More »கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து