நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை டாரஸ் லாரிகளுக்குத் தடை
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் தடையால் நெடுஞ்சாலைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன. குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துக்களும், உயிர் பலிகளும் நடந்து வருகின்றன. இந்த விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன.… Read More »நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை டாரஸ் லாரிகளுக்குத் தடை
