தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல்
மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31, 2026) அன்று தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இது… Read More »தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல்

