டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, ரிப்போர்ட் கொடுக்க நுண்ணறிவு & உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக… Read More »டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு
