ஓணம் ஸ்பெஷல் – பம்பர் லாட்டரியின் பரிசு தொகை ரூ.30 கோடியாக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் பம்பர் லாட்டரி குலுக்கலின் பரிசுத் தொகையை ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்து கேளா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான லாட்டரி டிக்கெட்டை வரும் 17ம்… Read More »ஓணம் ஸ்பெஷல் – பம்பர் லாட்டரியின் பரிசு தொகை ரூ.30 கோடியாக உயர்வு


