டிச.,14-ம் தேதி திமுக இளைஞரணி மண்டல மாநாடு
தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில்… Read More »டிச.,14-ம் தேதி திமுக இளைஞரணி மண்டல மாநாடு

