அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி
அமமுக டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைய உறுதுணையாக இருப்போம்.… Read More »அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி

