ரூ.400 கோடி வழக்கு: முத்துக்குமாரின் கார் டிரைவருக்கு போலீஸ் காவல்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,திமுக Ex.MLA முத்துக்குமாரின் கார் ஓட்டுநர் சரவணனுக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணனை ஒருநாள் போலீஸ்… Read More »ரூ.400 கோடி வழக்கு: முத்துக்குமாரின் கார் டிரைவருக்கு போலீஸ் காவல்
