Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.400 கோடி வழக்கு: முத்துக்குமாரின் கார் டிரைவருக்கு போலீஸ் காவல்

ரூ.400 கோடி வழக்கு: முத்துக்குமாரின் கார் டிரைவருக்கு போலீஸ் காவல்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,திமுக Ex.MLA முத்துக்குமாரின் கார் ஓட்டுநர் சரவணனுக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், உடல் பரிசோதனை செய்த பின்னரே சரவணனை விசாரணைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

error: Content is protected !!