புதுகை மாணவர்கள் காயம் அடைந்த பஸ் விபத்து – டிரைவர், கண்டக்டர் கைது!
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்திலிருந்து 10 பள்ளி மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து… Read More »புதுகை மாணவர்கள் காயம் அடைந்த பஸ் விபத்து – டிரைவர், கண்டக்டர் கைது!
