கரூர் அருகே – “3 லாரிகள் பயங்கர மோதல்!”- டிரைவர் கவலைக்கிடம்!
கரூர் அருகே பவித்திரம் பகுதியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கோர விபத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இருவர்… Read More »கரூர் அருகே – “3 லாரிகள் பயங்கர மோதல்!”- டிரைவர் கவலைக்கிடம்!
