திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி
நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார்.பின்னர் அவர்… Read More »திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி
