டில்லியை கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியை கைப்பற்றுவேன் என மம்தா கூறியுள்ளார். தனக்கு அதிகாரம் முக்கியமில்லை என்ற அவர், டெல்லியில் பாஜக வீழ்த்தப்படுவதே முக்கியம் என்றார். வங்கத்தில் பிறந்த தான் வங்கத்திலேயே தனது… Read More »டில்லியை கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி
