டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்
டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு; நீட் ரத்து, NTA கலைப்பு, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகல், புதிய கல்விக் கொள்கை வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் CITU, DYFI கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்
