காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைகிறார்
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம் மீது கட்சிக்கு எதிரான நடவடிக்கை குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால், உடனடியாக அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அறிவித்தார்.இதனையடுத்து இதுகுறித்து காங்கிரஸ்… Read More »காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைகிறார்

