தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில்… Read More »தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

