அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு
வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தின் போது டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு

