டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் டிராவல்ஸ் வாகனத்தில் சென்றவர்கள் ஜனநாயக திரைப்படத்தை பார்த்துக் கொண்டு சென்றதால் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்குவாதம் செய்த காட்சி சமூக வலைதளங்களின் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு
