”டூரிஸ்ட் பேமிலி” க்கு பெரும் வரவேற்பு… ரசிகர்கள் உற்சாகம்
https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCநடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.… Read More »”டூரிஸ்ட் பேமிலி” க்கு பெரும் வரவேற்பு… ரசிகர்கள் உற்சாகம்