விஜய்யை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பர்”- செங்ஸ்.,
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். … Read More »விஜய்யை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பர்”- செங்ஸ்.,
