நாமக்கல்- டிராக்டர் விற்பனையகத்திற்குள் புகுந்த டெம்போ லாரி
நாமக்கல் பரமத்திவேலூரில் இன்று டிராக்டர் விற்பனை மையத்திற்குள் புகுந்து டெம்போ லாரி விபத்தில் சிக்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, டிராக்டர் விற்பனை மையத்திற்குள் அதிவேகமாக மோதி உள்ளே புகுந்தது. மதுபோதையில் லாரியை இயக்கி… Read More »நாமக்கல்- டிராக்டர் விற்பனையகத்திற்குள் புகுந்த டெம்போ லாரி
