தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிரடியாக குறைவு
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,080க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிரடியாக குறைவு
