Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிரடியாக குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,080க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,000க்கு விற்பனையாகிறது. அதே போல வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250க்கும் ஒரு கிலோ ரூ.5000 குறைந்து ரூ.2,50,000க்கும் விற்கப்படுகிறது.

error: Content is protected !!