தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு
தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு





