பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை
கோவை இருகூர், மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்தவர் சாந்தி (53). இவரது இளைய மகள் நந்தினி உடுமலையில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சாந்தி கடந்த 15ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உடுமலைக்குச் சென்றார்.… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை
