கள்ளச்சந்தையில் சிலிண்டர் பதுக்குவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்- பிரதமர் மோடி
மேற்காசிய போர் சூழல் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். அப்போது; மேற்காசிய போரால் ஏற்படும் நீண்ட கால மற்றும் குறுகிய கால தாக்கத்தை எதிர்கொள்ள தயார். என்ன விலை கொடுத்தாவது… Read More »கள்ளச்சந்தையில் சிலிண்டர் பதுக்குவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்- பிரதமர் மோடி
