மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட காவலர்கள் மீது தாக்குதல் – 3 பேர் கைது!
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நள்ளிரவில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட காவலர்கள் இருவர் மீது 3 இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தளவாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ராஜாகண்ணு, ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் ஆகியோர்… Read More »மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட காவலர்கள் மீது தாக்குதல் – 3 பேர் கைது!
