படத் தலைப்பை மாற்ற தணிக்கை குழுவுக்கு அதிகாரம்!
திரைப்படத் தணிக்கையின் போது, தேவைப்பட்டால் படத்தின் தலைப்பை மாற்ற தணிக்கை குழுவுக்கு அதிகாரம் வழங்கி புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு. தணிக்கை சான்றிதழ் பெரும் வரை தலைப்புக்கு இனி எந்த சட்டப் பாதுகாப்பும் இருக்காது. ரிலீஸ்… Read More »படத் தலைப்பை மாற்ற தணிக்கை குழுவுக்கு அதிகாரம்!
