தண்டையார்பேட்டை பூங்காவில் தூய்மைப் பணியாளர் பலி– குடும்பத்தினர் கதறல்!
சென்னை தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள பூங்காவில் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சென்னை மாநகராட்சி மண்டலம் 4,… Read More »தண்டையார்பேட்டை பூங்காவில் தூய்மைப் பணியாளர் பலி– குடும்பத்தினர் கதறல்!
