தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி
கோவை சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட இருவர் உயிரிழந்தனர்.சூலூர் பகுதி பாப்பம்பட்டி கிளைச் செயலாளரான கதிரேசன் (45), தனது நண்பர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினருடன்… Read More »தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி
