வீடியோவுக்காக ஒரே நேரத்தில் 70 முட்டை சாப்பிட்ட இளம்பெண் பலி
சீனாவைச் சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் யிங்யிங், தனது 24-வது வயதில் உயிரிழந்தார். douyin என்ற தளத்தில் உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அவரை சுமார் 12 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.… Read More »வீடியோவுக்காக ஒரே நேரத்தில் 70 முட்டை சாப்பிட்ட இளம்பெண் பலி
