Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடியோவுக்காக ஒரே நேரத்தில் 70 முட்டை சாப்பிட்ட இளம்பெண் பலி

வீடியோவுக்காக ஒரே நேரத்தில் 70 முட்டை சாப்பிட்ட இளம்பெண் பலி

சீனாவைச் சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் யிங்யிங், தனது 24-வது வயதில் உயிரிழந்தார். douyin என்ற தளத்தில் உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அவரை சுமார் 12 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். கடந்த ஆக.14ம் தேதி, உடலில் பொட்டாசியம் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து. ஆக.17ம் தேதி அவர் உயிரிழந்தார். வீடியோவுக்காக அதிகளவு உப்புடன் சேர்த்து 70 முட்டைகளை சாப்பிட்டதே காரணம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!