பெரம்பலூர் அருகே தனியார் கல்லுரி பேருந்து பள்ளத்தில் கவிழ்த்து விபத்து
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அதி வேகமாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். பெருமத்தூர், கிளியூர்,கிளப்புலியூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக… Read More »பெரம்பலூர் அருகே தனியார் கல்லுரி பேருந்து பள்ளத்தில் கவிழ்த்து விபத்து
