தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக 36 மாணவிகள் சேர்க்கப்பட்டு, தற்போது அவர்கள் பல்கலைக்கழகத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும்,… Read More »தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்
