திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
திருச்சி முசிறி பிள்ளப்பாளையம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜாமணி (61). இவர் ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் நடுப்பட்டியிலிருந்து பிள்ளபாளையம்நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
