முதல் மனைவியுடன் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்..
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது. சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்… Read More »முதல் மனைவியுடன் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்..