சென்னை அருகே மின்கசிவு… தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து
சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே தனியார் நிறுவன கட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றுள்ளனர். கட்டத்தின்… Read More »சென்னை அருகே மின்கசிவு… தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து
