தனியார் பஸ் கட்டண உயர்வு: பயணிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டுக்கோட்டை-தஞ்சை வழித்தடத்தில் முன்பு ரூ.31 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.35 ஆகவும், ரூ.36 ஆக இருந்த கட்டணம் ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.… Read More »தனியார் பஸ் கட்டண உயர்வு: பயணிகள் அதிர்ச்சி
