தன் முகத்திரையை தானே கிழித்துக்கொள்ளும் விஜய் – முரசொலி சாடல்
முதலமைச்சர் விஜய் மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளதாக முரசொலி நாளேடு தனது தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் விஜய்யை நம்பி ஏமாந்துவிட்டதாகக் கூறி வீடியோக்களை வெளியிட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை… Read More »தன் முகத்திரையை தானே கிழித்துக்கொள்ளும் விஜய் – முரசொலி சாடல்
