Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தன் முகத்திரையை தானே கிழித்துக்கொள்ளும் விஜய் – முரசொலி சாடல்

தன் முகத்திரையை தானே கிழித்துக்கொள்ளும் விஜய் - முரசொலி சாடல்

முதலமைச்சர் விஜய் மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளதாக முரசொலி நாளேடு தனது தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் விஜய்யை நம்பி ஏமாந்துவிட்டதாகக் கூறி வீடியோக்களை வெளியிட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பரப்புரைக்கு பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட விஜய், தற்போது அரசியல் வேண்டாம் என்று பேசுவது அவரது முகத்திரையை அவரே கிழித்துக்கொள்வதற்கு சமம் என்றும், அவரது இந்த முகம் அசிங்கமாகவும் அருவெறுப்பாகவும் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

error: Content is protected !!